பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?
ஜூன் மாதம் 18 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களையும், ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து விட்டு திரும்பி இருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அளவிலான மூன்றாவது அணிகாண கட்சிகள் தற்போது டில்லியில்a காண்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரஷாந்த் கிஷோர் மற்றும் சரத்பவார் உள்ளிட்டோர் ஜூன் மாதம் 11ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கின்றன. 10 நாட்கள் இடைவெளியில் டெல்லியில் … Read more