அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் எந்த ஒரு மதிப்பெண்ணில் குறிப்பிடாமல் இருக்கும் என்றும் தேர்ச்சி என்ற குறிப்பு மட்டுமே இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவை உண்மையென்றால் அரசு முடிவு மிகவும் தவறானது என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு. மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை என்றால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு அதன் பிறகு … Read more