விபத்தில் சிக்கிய திமுக சட்டசபை உறுப்பினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் மகாராஜன் இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் மகாராஜனின் கார் மீது எதிரே வந்த வாழைக்காய் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் மகாராஜன் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான காயமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டார். … Read more