கன்னியாகுமரி இடைத்தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னிறுத்தப்படும் முக்கிய புள்ளி!

கன்னியாகுமரி இடைத்தேர்தல்! காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னிறுத்தப்படும் முக்கிய புள்ளி!

பாஜக அதிமுக கூட்டணியில் 20 சட்டமன்ற தொகுதி உடன் சேர்த்து ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பெற்றிருக்கிறது சென்ற 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி அடைந்ததால் இந்த முறையும் அந்த தொகுதியை கேட்டு வாங்கி இருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக … Read more

தேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன அதிமுக!

தேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன அதிமுக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வந்தது . அதன் முதல் படியாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது இந்த இரண்டு தொகுதி ஒதுக்கீடுகளும் ஒப்பந்தமாகி கையெழுத்தாகி இருக்கிறது.இதனைத் தொடர்ந்து அதிமுக தன்னுடைய ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், தேமுதிகவுடன் கடந்த மூன்று நாட்களாகவே … Read more

எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று காலை திமுக சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேச்சுவார்த்தை குழுவுடன் நடத்தியிருக்கிறது. இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை என்று தெரிவித்திருக்கிறார். திமுக சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தல்! வேட்பாளரை அறிவித்த முக்கிய கட்சி!

கன்னியாகுமரி இடைத்தேர்தல்! வேட்பாளரை அறிவித்த முக்கிய கட்சி!

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்சமயம் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்தவிதத்தில் நேற்றைய தினம் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பாரதிய … Read more

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்து அவர்களிடம் திமுக சார்பாக நேர்காணல் நடந்து வருகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் கடைசி நாளாக இருக்கிறது ஆகவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரே தினத்தில் நேர்காணல் நடைபெற இருக்கின்றது.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு தாக்கல் செய்திருக்கின்றார். அதேபோல அவருடைய மகன் … Read more

சோர்ந்து போன திமுக சுறுசுறுப்பான அதிமுக! காரணம் என்ன தெரியுமா?

சோர்ந்து போன திமுக சுறுசுறுப்பான அதிமுக! காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது இந்த நிலையில், அந்தக் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அதிமுகவின் தலைமை.அதில் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட இருக்கின்றார், அதேபோல தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் அவர் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய ராயபுரம் தொகுதியிலேயே போட்டியிட இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயக்குமார் … Read more

இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!

இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு ஓரங்கட்டப்படும் திமுக சீனியர்! அதிர்ச்சியில் வேலூர் திமுக!

காட்பாடி தொகுதியில் வெகு காலமாகவே திமுக கட்சியின் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் போட்டியிட்டு வருகின்றார். அவர் அந்த தொகுதியில் தொடர்ச்சியாக போட்டியிட்டாலும் பலமுறை அந்த தொகுதியில் துரைமுருகன் வெற்றி அடைந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் காட்பாடி தொகுதியை திமுகவின் கோட்டை ஆகவே அவர் மாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 1984ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் துரைமுருகன் தோல்வியை சந்தித்தார். அந்த … Read more

காங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!

காங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!

தமிழ்நாட்டிலே சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் மும்மரமாக இறங்கியிருக்கிறார்கள் திமுக கூட்டணியில் மதிமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அதோடு மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் … Read more

கறார் காட்டிய திமுக! இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி!

கறார் காட்டிய திமுக! இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி!

திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொன்றாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்தியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது அதேபோல காங்கிரஸ், சிபிஐஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், போன்ற கட்சிகளுடன் இதுவரையில் திமுக சார்பாக தேர்தல் தொகுதி பங்கீடு ஒரு முடிவுக்கு வரவில்லை .காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக … Read more

அதிமுகவின் விருதுநகரின் முக்கிய புள்ளிக்கு சீட்டு இல்லையா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

அதிமுகவின் விருதுநகரின் முக்கிய புள்ளிக்கு சீட்டு இல்லையா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அதிமுக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது முதலமைச்சர் வேட்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் இறங்குகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் தன்னுடைய சொந்த ஊரிலேயே களமிறங்க இருக்கிறார்கள். உதாரணத்திற்காக … Read more