உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற  குகேஷ்!! சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!!

Actor Sivakarthikeyan personally invited world chess champion Gukesh and gifted him an expensive watch

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன்  உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசாக  கொடுத்து இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ் செஸ் விளையாட்டு வீரரான இவர் பன்னாட்டு விளையாட்டுகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடினார். இவர், சீனாவை சேர்ந்த வீரர் டிங் லிரேனை (7.5 – 6.5 என்ற புள்ளிக்கணக்கில்) வீழ்த்தி சாதனை படைத்து உலக சாம்பியன்ஷிப் கோப்பையை  வென்றார். இதனால் … Read more

நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு அமைதியான அரங்கம்!!

I did not come to congratulate the good eye!! Chief Minister M. K. Stalin's action speech theater!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா  மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு … Read more

விராட் கோலி செயலால் தலைகுனிந்த இந்திய அணி!! பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!!

Virat Kohli's action in the ongoing fourth Test in Australia is controversial

Virat Kohli : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இருந்து வருகிறார்.  ரோகித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுகள் சரிவர விளையாடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்த விளையாட்டில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இளம் வீரர் கோன்ஸ்டாஸ் பொறுப்பேற்று ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தி வருகிறார். … Read more

11 மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 31 வரை கனமழைக்கு எச்சரிக்கை!!

Heavy rain warning for 11 districts till December 31!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துவிட்டதுஎன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, மின்னலுடன் … Read more

அதிபரான உடனே இதை செய்வேன்!! டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!! அச்சத்தில் அலறிய கனடா!!

Trump's decision to connect Panama Canal, Greenland, Canada with the US

Donald Trump: டிரம்ப் பனாமா கால்வாய், கிரீன்லாந்து, கனடாவை நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க முடிவு. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது வட அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களின் கூட்டமைப்பு நாடு ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான அதிபர் தேர்தல் கடந்த மாதம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியாளர்களாக டோனால்ட் டிரம்ப் குடியரசு கட்சி சார்பாகவும், அவரை எதிர்த்து கமலா ஹாரிஸ் சனநாயகக் கட்சி சார்பாகவும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 538 உறுப்பினர்கள் குழுக்களில் … Read more

மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

DMK administrator threatened with private video of student!! The startling fact that came out in the F.I.R!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக … Read more

பொங்கல் அன்று வெளியாகும் தல அஜித் குமார் விடாமுயற்சி!!

Thala Ajith Kumar will release on Pongal!!

ஐதராபாத்: அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு நல்ல தரமான படம் இல்லாமல் படைப்பாக … Read more

ஆண்களே உஷாராக இருங்கள்!! ஆண்மை இன்மைக்கு இது காரணமாக இருக்கலாம்!!

Vitamin B12 deficiency can cause low sperm count

Vitamin B12 deficiency: வைட்டமின் B12 குறைபாடு காரணமாக விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு ஆண்மைத் தொடர்பான குறைபாடுகள் தற்போது அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய அவர்களின் வாழ்க்கை முறை காரணமாக அமைகிறது. தற்போது உள்ள இளைஞர்கள் மன அழுத்தம் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். உடல் உழைப்பு இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவைகள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைய காரணமாக அமைகிறது. விந்தணுக்கள் … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்!! நாய்கள் கடித்ததில் 32 பேர் மரணம்!!

Tragedy happened in Madurai!! 32 people died after being bitten by dogs!!

மதுரை மாநகராட்சி பகுதியில் நாய்கள் கடித்ததால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு இதுவரையில் 32 பேர் உயிரிழந்ததாக ஆர்டிஐ மூலம் வெளியான தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் தொடர்ந்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்ற மாநகராட்சி மாமன்ற கூட்டங்களின் போது மாமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாட்டம் … Read more

கஜகஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்து!! பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!!

Plane crash in Kazakhstan!! Death toll rises to 38!!

கஜகஸ்தான் நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அதில் 38 பேர் பலியான நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 29 பேர் எந்தவிதமான காயங்களும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டிசம்பர் 25ஆம் தேதி ஆன நேற்று, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று 5 விமான பணியாளர்கள் மற்றும் 62 பயணிகளுடன் வானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்திற்கு எதிரில் திடீரென பறவை கூட்டம் வந்த மோதியதால் நிலை தடுமாறிய … Read more