ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை!! ஈரான் செய்த நடவடிக்கையால் எழுந்துள்ள சர்ச்சை!!
IRAN: ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல மருத்துவ மையம் அறிவித்துள்ள ஈரான் அரசு எழுதுள்ள சர்ச்சை. ஈரான் என்பது ஒரு இஸ்லாமிய நாடு ஈரானில் போது இடங்களை செல்லும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி ஈரானில் உள்ளது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் அணியாமல் விதிகளை மீறுகின்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மனநல மையத்தை திறக்க போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. … Read more