அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!! அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுக உறுதி!!
AIADMK: அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடியின் பதில் தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். அரசியல் சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 2026 ல் வரப்போகும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பரபரப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக … Read more