தோனியால் என் தலை பாதிக்கப்பட்டது!! மிரண்டு போன ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர்!!
IPL: தோனிக்கு எழுந்த கரகோஷம் தான் இதவரை பார்த்ததில் அதிக சத்தம் அதனால் என் தலை பாதிக்கப்பட்டது ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் இளம் வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க். இவர் ஐ பி எல் போட்டியின் போது ஒரு போட்டியில் தோனி என்ற ஒரு பெயருக்கு உள்ள கூட்டத்தினை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2024 ம் ஆண்டு பிரிதிவ் ஷா க்கு … Read more