இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!
IRAN-ISRAEL:இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். இஸ்ரேல் காசா, லெபனானில் மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஐ நா சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சுமத்டுபட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ரானுவத் தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். எனவே … Read more