குரூப்-1 தேர்வர்களின் கவனத்திற்கு!! ஏப்ரல் 30 தான் கடைசி தேதி!!

Attention Group-1 candidates!! April 30th is the last date!!

குரூப் 1 தேர்வர்களுக்கான விண்ணப்ப தளம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய நிலையில் தேர்வுக்கு தயாராகி வரக்கூடிய பல தேவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே குரூப்-1 தேர்விற்கு பயிற்சி பெற்று கொண்டு இருக்கக்கூடிய தேர்வர்கள் உடனடியாக தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு தமிழக அரசு சார்பில் … Read more

அப்படி போடு.. youtube சேனல் உருவாக்க அரசு வழங்கும் இலவச பயிற்சி!!

Put that way.. free training provided by the government to create a YouTube channel!!

தமிழக அரசின் உடைய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலமாக பலரை தொழில் முனைவோர் ஆக மாற்றி வெற்றி கண்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இலவசமாக youtube சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் youtube சேனலை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் சேர … Read more

பெண்களுக்கான சூப்பர் ஆஃபர்!!படிப்பும்.. ரூ.10,000 பணமும் வழங்கும் அரசு பாலிடெக்னிக்!!

Super offer for women!! Government Polytechnic offers education and Rs. 10,000 cash!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் படிப்பும்.. படித்து முடித்த பின்பு வேலை வாய்ப்பு வழங்க கூடிய புதிய திட்டத்தினை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. இதனுடைய முதல் கட்டமாக திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தங்களுடைய கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்காக புதிய மற்றும் பயனுள்ள டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த படிப்பானது ” சம்பாதிக்கும் போதே கற்றுக்கொள் ” என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும் TP சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் … Read more

நீட் மாணவர்களின் கவனத்திற்கு!! முதுநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

Attention NEET students!! Application registration for the Postgraduate NEET exam has started!!

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய நீட் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வானது மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய மருத்துவ பட்டம் … Read more

பல கோடி சொத்துக்களை இழந்துவிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசும் விமல்!…

vimal

கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றவர் விமல். பாண்டிராஜ் இயக்கிய முதல் படமான பசங்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு வாய்ப்பு அவரோ அதில் விமலை நடிக்க சொன்னார். அப்படி வெளியான பசங்க படம் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்தது. அடுத்து சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் விமலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே விமலுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்களில் நடித்து … Read more

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து!.. இர்பானுக்கு அப்புறம் சிக்கிய பாபி சிம்ஹா!..

bobby simya

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கார்த்திக் சுப்பராஜின் நண்பர். எனவே, அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்திலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் தான் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுத்தார். இந்த படம் பாபி சிம்ஹாவை … Read more

நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

tamilisai

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே விமானி ஓட்டுனர் பயிற்சியில் சேரலாம்!!

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படித்திருக்கக் கூடிய மாணவர்களில் விமானியாக நினைக்கும் மாணவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும் என இருந்த விதிகள் தற்பொழுது கலை மற்றும் வணிகவியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விமானியாக பயிற்சி பெறலாம் என்பது குறித்த ஆலோசனை சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கான தகவல் கூடிய விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிவியல் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே … Read more

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு!!இனி இவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை!!

Attention TNPSC candidates!! Priority will be given to them only!!

உயர் நீதிமன்ற உத்தரவின்படி TNPSC தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு சில முன்னுரிமை விதிகள் குறிப்பாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்து வந்த நிலையில் அதில் சில முக்கிய விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, புதிதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு :- ✓ 1 ஆம் வகுப்பு முதல் தேர்வர்களின் பணிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். … Read more

காப்பீட்டு அட்டையில் மேற்கொள்ளப்படும் முறைகேடு!! டெல்லிக்கு ரூ.10 லட்சம்.. மற்ற இடங்களுக்கு ரூ.5 லட்சம்!!

Insurance card fraud!! Rs. 10 lakhs for Delhi.. Rs. 5 lakhs for other places!!

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மூலம் மக்களுக்காக இலவச சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் என்பதற்காக 2017 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயுஷ்மான் அட்டையை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த அட்டையின் மூலம் பணம் இல்லாமல் மருத்துவ … Read more