நான் உயிரோடு இருக்கும் வரை கூட்டணி என்பது கிடையாது தனித்து மட்டுமே என் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுவேன் -சீமான்
சென்னை:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது’அதிமுக கூட்டணியுடன் இருக்கின்றன மேலும் சுற்று பயணம் மேற்கொண்டும் கூட்டணி இணைக்கவும் முயற்சிக்கின்றன, திமுகவும் கூட்டணியில் இருக்கின்றார்கள் நீங்கள் தவெகயுடன் கூட்டணி இணையபோவதாக பலரும் கூறுகின்றன தவெகயுடன் இணைவீர்களா இல்லை மற்ற கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டன. இந்த கேள்விக்கு பதில் கூறும்வகையில் அவர் கூறியதாவது,நடிகர் விஜய் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் … Read more