முள்ளங்கி சாப்பிடுறிங்களா? அப்போ இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடாதீர்!!
தென்இந்திய மக்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று.முள்ளங்கி பருப்பு சாம்பார்,முள்ளங்கி சட்னி,முள்ளங்கி வடை,முள்ளங்கி பொரியல்,முள்ளங்கி ஜூஸ் என்று முள்ளங்கியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகிறது.முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காயாகும். முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொண்டால் சளி,இருமல் குணமாகும்.முள்ளங்கி ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.உடல் பலவீனத்தை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.முள்ளங்கியில் மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் முள்ளங்கியை சில … Read more