Private Schools: இனி முன் அனுமதி பெற்ற பிறகுதான் இது நடத்த வேண்டும் ! தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
NCC CAMP: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நிகழ்ந்த கொடூரத்தை அடுத்து தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான சில விதிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் விதித்துள்ளது. என்சிசி முகாம் என்ற பேரில் போலியான பயிற்சி முகாமினை கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த சிவராமன் அந்த முகாமினை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து தற்போது பல்வேறுபட்ட புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவிகளின் நலன் … Read more