யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? 

Who is Rangaraj this month?

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? விஜய் டிவியில் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்குகிறார். முன்னதாக செஃப் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில், அவர் விலகியதால், அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்நிலையில், இவர் யார்? சமையல் கலையில் இவருக்கு எந்த அளவிற்கு திறமை உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் … Read more

பாக்யராஜின் முதல் மனைவி இந்த பிரபல நடிகையா..?? திருமணமான இரண்டே ஆண்டில் உயிரிழந்த சோகம்..!!

Bhagyaraj's first wife is this famous actress..?? Tragedy of death within two years of marriage..!!

பாக்யராஜின் முதல் மனைவி இந்த பிரபல நடிகையா..?? திருமணமான இரண்டே ஆண்டில் உயிரிழந்த சோகம்..!! இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் தான் பாக்யராஜ். இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு இன்றளவும் இவரின் பெயர் சொல்லும் படமாக உள்ளது. அந்த அளவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பாக்யராஜின் … Read more

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! 

An echo of summer heat!! The price of lemon has increased dramatically!!

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் எதிரொலியாக தென்காசியில் எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் வழக்கமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்லும் நிலையில் மக்கள் வெப்பத்தை தணிக்க பழங்களையும் குளிர்பானங்களையும் அதிக அளவில் … Read more

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! 

It will take 14 years to remove unexploded bombs buried in the soil of Gaza!! Information from the former official of the UN Council..!!

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையேயான போரில் காசா மண்ணில் வீசப்பட்டு வெடிக்காமல் புதைந்து கிடக்கும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பேர். நடந்து வருகின்றது. இந்த … Read more

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! 

BJP has an insatiable grudge against Tamil Nadu – Su. Venkatesan Chatal

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கேட்டால் கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக அரசு ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதாவது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மிக்ஜாம் மற்றும் வெள்ள நிவாரணமாக … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

Attention train passengers.. Dramatic change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.மற்ற போக்குவரத்து செலவை காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள இந்த போக்குவரத்து உதவுகிறது.இது தான் ரயில் போக்குவரத்தின் ஸ்பெஷல். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.ரயில்வே நிர்வாகத்தின் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது … Read more

8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!

Indelible ink on her finger for 8 years.. Woman struggling to vote!!

8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!! நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும். ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே … Read more

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!!

What was mixed in the drinking tank was not cow dung

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. மேலும், இந்த விவகாரம் நடந்து 17 மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. … Read more

என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! 

Sundar Pichai's 20-year journey at Google

என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! கூகுள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி 20 வருடங்கள் ஆனது குறித்து சுந்தர் பிச்சை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். உலகில் நம்பர் 1 தேடுதளமாக தற்பொழுது வரை இருந்து வருவது கூகுள் நிறுவனம் ஆகும். உலகில் என்ன தேவை என்றாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும். அனைத்துக்கும் சரியான தீர்வு கூகுளில் தேடினால் கிடைக்கும். எந்தவொரு … Read more