மகிழ்ச்சியான செய்தி!! இனி ரூ.10,000 பென்ஷன்.. மத்திய அரசு அதிரடி முடிவு!!
தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வருகிற ஏப்ரல் 1 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டம் :- சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படக்கூடிய பணமானது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து மாறக்கூடியது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் :- இந்த … Read more