சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுச்செயலர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய நிலை, … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு … Read more

தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி போடும் திட்டம்!. நிர்வாகிகளுடன் ஆலோசனை!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் … Read more

பாசிசம்தான் எனக்கு பாயாசம்!.. பாஜக பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. … Read more

பெரிய வேலை பார்க்கும் அதிகாரிகள்: ஆட்சியின் தலைவிதியை மாற்றப்போகும் சம்பவம் – திமுகவின் ஆபரேஷன்!

பெரிய வேலை பார்க்கும் அதிகாரிகள்: ஆட்சியின் தலைவிதியை மாற்றப்போகும் சம்பவம் - திமுகவின் ஆபரேஷன்!

தமிழக அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரும் மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். மாநிலத்தின் மொத்த கடன் 8 லட்சம் கோடியை தாண்டும் என நிதி துறையின் மதிப்பீடு கூறுகிறது. அதேசமயம், 2026-27ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த ஆண்டு முழு பட்ஜெட் அல்ல, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய இயலும். எனவே, திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட்டாக இது … Read more

பெண்கள் பற்றி கேவலமாக பேசிய விஜய் மகளிர் வாழ்த்து சொல்லலாமா?! வீடியோ போட்டு திட்டிய பிரபலம்!…

tvk

TVK Vijay: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். மார்ச் 8ம் தேதியான இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேடைகளில் பேசுவது போல பேசாமல் அமைதியாக நிதானமாகவும் மிகவும் மெதுவாகவும் பேசியிருக்கிறார். அதில் ‘தமிழகத்தில் உள்ள என் தாய், மகள், தோழிகள் போல உள்ள எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் … Read more

நாங்க ஒன்னும் தவம் கிடக்கல!. அது யாரோ!.. அண்ணாமலை பேச்சுக்கு இபிஎஸ் விளக்கம்!..

eps

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பிஸியாகிவிட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இந்த இரண்டு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி … Read more

விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் – களமாட காத்திருக்கும் தவெக!

விஜய் முடிவு பண்ணிட்டார்! புட்டு புட்டு வைக்கும் பிரஷாந்த் கிஷோர் - களமாட காத்திருக்கும் தவெக!

2026 தமிழக தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் என உறுதியாகக் கூறியுள்ளார் தேர்தல் வியூகரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர். கடந்த சில மாதங்களாக, தவெக-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், மறுபுறம் தவெக தனித்துப் போட்டியிடும் என்றும் இருவேறு தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தவெக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். தமிழக அரசியலில் தேசிய கட்சிகளுக்கான … Read more

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் – என்ன நடந்தது?

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் - என்ன நடந்தது?

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தர்மச்செல்வனுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அறிவாலயத்திற்கு எதிர்ப்புப் புகார்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தர்மச்செல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மறுநாளிலேயே, மாவட்ட கலெக்டரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கலெக்டரை மிரட்டிய விவகாரத்தை மாநில அரசின் உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. முதல்வர் … Read more