நடிகர் திலகம் வீடு ஜப்தி செய்யப்படுமா?.. ராம்குமார் சொல்வது என்ன?…

ramkumar

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இவரின் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன். துஷ்யந்தும், அவரின் மனைவி அபிராமி இருவரும் பங்குதாரார்களாக உள்ள ஈசன் புரடெக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்கிற படம் தயாரிக்கப்பட்டது. இதில், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை தயாரிக்கும்போது தன்பாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்திட்சம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. … Read more

இது தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் தண்டனை!.. சீறிய தவெக தலைவர் விஜய்!…

vijay

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்த் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பாராளுமன்றத்தில் திமுகவினர் எண்ணிக்கையை குறைக்கவும், திமுக பலமுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இப்படி திட்டமிடுகிறது என … Read more

தவெகவின் தலைவர் விஜயா?.. பிரசாந்த் கிஷோரா?!. போட்டு தாக்கும் நாஞ்சில் சம்பத்!…

vijay

Thalapathy vijay: நடிகரும் ரசிகர்களால் தளபதி என அழைப்படுபவருமான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த பல வருடங்களாகவே அரசியலுக்குள் நுழைவவது பற்றி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஆனால், அரசியலுக்கு வருவேன் என ரஜினியை போல சொல்லிக்கொண்டிருக்காமல் மிகவும் அமைதியாக இருந்தார். கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் இப்போது ஒத்துக்கொண்டிருக்கும் படங்களில் மட்டும் நடித்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன் என … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more

திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…

ilayaraja

Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more

சீர்காழியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்!!3 வயது சிறுமி மீது தான் தவறு.. மயிலாடுதுறை ஆட்சியர் மீது கண்டனம் தெரிவித்த கனிமொழி!!

Rape incident in Sirkazhi!! 3 years old girl is at fault.. Kanimozhi condemned the Collector of Mayiladuthurai!!

பிப்ரவரி 24ஆம் தேதி சீர்காழி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலக்கூடிய 3 வயது மாணவி உறவுக்கார சிறுவனான 16 வயது மதிக்கத்தக்க சிறுவனால் தவறாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறுமி மீது தான் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நிகழ்வு நிகழும் பொழுது அதில் தவறு யார் பக்கம் உள்ளது என இருபுறமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் இதில் சிறுவன் மீது அனைவரும் தவறு கூறக்கூடிய நிலையில் அந்த சிறுமி மீது தான் தவறு … Read more

Arrear & low percentage வைத்தவர்களா நீங்கள்!! இந்த IT வேலை உங்களுக்காக.. ரூ.4.2 லட்சம் சம்பளத்துடன்!!

Arrear & low percentage are you!! This IT job is for you.. with a salary of Rs.4.2 lakh!!

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் … Read more

உங்களுக்கு வேலை இல்லையா!! உடனடியாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

Don't you have a job!! Apply for this scholarship immediately!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு அரசு பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பொழுது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு புறம் தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான படிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :- … Read more

ஆளுங்கட்சியாக வேண்டாம்..எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக அடித்துக் கொள்ளும் தவெக & அதிமுக!!

Don't be the ruling party..Daveka & AIADMK will fight for the post of opposition leader!!

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அடுத்த 63 வாரத்திற்கு நாம்தான் அதாவது தமிழக வெற்றிக்கழகம் தான் திமுகவிற்கு எதிர்க்கட்சி என்றும் விஜய் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பேசியிருக்கிறார். இதைக் கண்டு கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்றுமே சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்றும் இதில் யாரும் இடையில் வந்து போட்டி … Read more

விஜயகாந்த் தொடர்ந்து விஜயை எதிர்க்கத் துணிந்த வடிவேலு!! ப்ளூ சட்டை மாறன் கூறும் உண்மை!!

Vadivelu dared to oppose Vijayakanth continuously!! The truth of the blue shirt man!!

விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த வடிவேலு அவர்கள் திமுக மேடையில் விஜயகாந்தை பலவாறு வாய்க்கு வந்தபடி பேசிய நிகழ்வு ரசிகர்கள் மற்றும் மக்களிடையே வடிவேலுவிற்கு கெட்ட பெயர் உருவாக்க காரணமாக அமைந்தது. தனக்கு வாழ்வு கொடுத்த ஒருவரை அரசியலுக்காக மேடை ஏறி அசிங்கப்படுத்துவது என்பது சகிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ள நிலையில் மீண்டும் திமுக மேடை ஏறி நடிகர் மற்றும் கட்சி தலைவரான விஜய் அவர்களை எதிர்க்க வடிவேலு அவர்கள் துணிந்து இருக்கிறார். இதுகுறித்து … Read more