ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!!

Photo of author

By Rupa

ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!!

பலருக்கும் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா சளி தொந்தரவு இருந்து கொண்டே வரும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் டிரிங்கை ஒருமுறை கொடுத்தால் போதும். ஆஸ்துமா சளி பிரச்சனை முற்றிலும் நிவர்த்தி அடையும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை

கற்பூரவள்ளி இலை

சின்ன வெங்காயம் இரண்டு

மிளகு அரை ஸ்பூன்

பண கற்கண்டு

மஞ்சள்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் வெற்றிலையின் நுனிப்பகுதி மற்றும் காமப் பகுதியை வெட்டிவிட்டு நடுப்பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இரண்டு அல்லது மூன்று கற்பூரவள்ளி இலையை சேர்க்க வேண்டும். இதனுடன் உரித்த இரண்டு சின்ன வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும். பின்பு மிளகாய் தட்டி எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த தண்ணீரை நன்று கொதிக்க விட வேண்டும். இறுதியில் ஒரு டேபிள் ஸ்பூன் பண கற்கண்டு சேர்க்க வேண்டும். பின்பு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் ஒரு கிளாஸ் வரையிலும் குழந்தைகள் கால்குலஸ் வரையிலும் குடிக்கலாம். இதனை குடிப்பதன் மூலம் ஆஸ்துமா சளி தொந்தரவுகள் நீங்கும். குறிப்பாக குளிர்காலம் வரும் காலங்களில் இந்த ட்ரிங்க்கை தினம் தோறும் கூட குடிக்கலாம். மூச்சுத் திணறல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ட்ரிங்க் நல்ல ஓர் தீர்வாக இருக்கும்.