எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

0
160
#image_title

எவ்வளவு குள்ளமாக இருந்தாலும் இதனை செய்தால் அசுர வேகத்தில் உயரம் அதிகரிக்கும்!! வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

உயரம் என்பது தன்னம்பிக்கையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. சிலர் தங்களுடன் உயரமாக இருப்பவர்களை பார்க்கும்போது சிறிது பெருமையும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட கூடும். உயரம் அந்த வகையிலும் மிக முக்கியமான ஒன்று. இயற்கை முறையில் உயிரை அதிகரிக்க பல வகைகள் உள்ளது. இவற்றை தினமும் கடைபிடிக்கும் போது மிக விரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும். பொதுவாக  அனைவரும்  உடல் தோற்றத்திற்கு உயரம் ஒரு முக்கியமாக பகுதியாக கருதப்படுகிறது. மேலும்  வயதுக்கு ஏற்ற உயரம் இல்லை என்றால் அது அழகை குறைத்து விடும் என்று சிலர் கூறுவார்கள்.

உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு ஆகிய இரண்டு  நம் வளர்ச்சி இன்னொரு பங்காக அமைகிறது. மேலும் நம் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிக முக்கியமாக ஒன்றாக அமைகிறது. புரதம் விட்டமின் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றினால் உயர்வதற்கு மிக முக்கியமானதாகும்.  பொதுவாக ஒரு நபரின் உயரம் 18 வயது முதல் 20 வயது வரை அதிகரிக்கும். இந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி என்பது குறைந்துவிடும் ஆரம்பத்திலிருந்து ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வருவது மிகவும் முக்கியம். இது மட்டுமின்றி குழந்தை பருவத்தில் இருந்து வயதுக்கு ஏற்ற உயரத்தையும் நாம் ஒவ்வொருவரும் பராமரிக்க வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது

உயரம் உயரம் குறைவாக இருக்க காரணம்

1. ஹார்மோன் குறைபாடு அல்லது க்ரோனிக் டிசீஸ்

2. மரபணு ரீதியாக உள்ள குறைபாடு

3. ஊட்டச்சத்து குறைபாடு

உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவைகள்

உடற்பயிற்சி

யோகா

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

மேலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் உயரமாக வளரலாம்.

தேவைப்படும் பொருட்கள்

கருப்பு எள்

பாதாம்

அஸ்வகந்தா பொடி

செய்முறை

கருப்பு எள் பாதாம் அஸ்வகந்தா பொடி மூன்றையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் குடிக்கலாம்.

ஒட்டக பால் கிடைத்தால் அதில் குடித்து வந்தால் உயரம் கூடிய விரைவில் அதிகரிக்கும்.  தினமும் காலையில் பாலில் கலந்து குடித்து வந்தால் உயரம் இருமடங்கு அதிகமாகும்.

author avatar
Jeevitha