உங்கள் பரம்பரைகே இனி சர்க்கரை நோய் பிரச்சனை இருக்காது!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

உங்கள் பரம்பரைகே இனி சர்க்கரை நோய் பிரச்சனை இருக்காது!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Rupa

No more diabetes problem in your family!! Just eat this!!

உங்கள் பரம்பரைகே இனி சர்க்கரை நோய் பிரச்சனை இருக்காது!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நீரிழிவு நோயானது உண்டாகிவிடுகிறது தற்பொழுது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நீரிழிவு நோயால் பாதிப்படைந்து வருகின்றனர் இதற்கு நாம் உண்ணும் உணவில் அதிக கட்டுப்பாடு தேவை.

அத்தோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள தொடர்ந்து மருந்து மாத்திரைகளை உட்கொள்வதும் உண்டு. இதற்கு மாறாக நாம் சித்த வைத்திய முறையை பின்பற்றும் பொழுது நீரிழிவு நோயை எளிதாகவே கட்டுப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் 250 கிராம்
உளுந்து 100 கிராம்
கசகசா 250 கிராம்
கேழ்வரகு 250 கிராம்
கோதுமை 250 கிராம்
சிவப்பு அவல் 250 கிராம்
சீரகம் 25 கிராம்
ஓமம் 25 கிராம்
சோம்பு 25 கிராம்
சுண்டைவற்றல் 50 கிராம்

செய்முறை:
வெந்தயம் கேழ்வரகு மற்றும் கோதுமை இவை மூன்றையும் நன்றாக ஊரை வைத்து முளைகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தவிர்த்து மீதமுள்ளவற்றை வானொலி நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு முளைகட்டிய பயிரையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கூலாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவானது சீராக இருக்கும்.