இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! இதோ எளிய வழி!!

0
236
#image_title

இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! இதோ எளிய வழி!!

தைராய்டு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு.இந்த காலத்தில் பெண்களுக்கு அதிகமாக தைராய்டு வருகிறது. அது ஒரு சிலருக்கு ஜெனிடிக் பிரச்சினையாகவும் வருகிறது அல்லது உணவு பழக்கழக்கங்களால் இதுபோன்ற பிரச்சனைகளுக்கும் தைராய்டு வரும்.

தேவையான பொருள்கள்:

நாட்டு மல்லி 200 -300 கிராம்.

தண்ணீர்

நாட்டு சக்கரை

செய்முறைகள்:

1: மல்லி எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

3: ஒரு மூன்று ஸ்பூன் மல்லி பொடியை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

4: நாம் வேண்டுமென்றால் நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

5: அதை வடிகட்டி குடிக்கவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

ஹைபோலான்டு அல்லது ஹைபர் கிளாண்ட் இரண்டிலும் சரி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இது போன்ற வைத்தியம் பயன்படுத்தினால் சரியாகும்.

தைராய்டு குறைந்த அளவு இருந்தால் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் அல்லது அதிக அளவு இருந்தால் 5 அல்லது 6 மாதத்தில் சரியாகும்.

தைராய்டு இல்லை என்று நமக்கு தெரிந்தால் மாத்திரை அல்லது இது போன்ற மருந்துகள் எடுக்க வேண்டாம். நம்மளுடைய லைப் ஸ்டைல் அப்படி என்றால் உணவு பழக்கம் நாம் எடுக்கும் உணவுகளில் கவனமாக இருந்தால் போதும்.

கண்டிப்பாக இந்த நாட்டு வைத்தியத்தை நாம் தினமும் பயன்படுத்தினால் நமக்கு நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும்.

இதுவே தைராய்டு பிரச்சினைகளுக்கான வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் ஆகும்

Previous articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியத்தோடு செயல்படக்கூடிய நாள்!!
Next articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தோடு செயல்படக்கூடிய நாள்!!