இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!!

0
123

இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!!

முற்றிலும் உண்மை 15 நாளில் முழுமையாக தைராய்டு சரியாகிவிடும்.

பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.எனவே தைராய்டு பிரச்சனையை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை

மிளகு

தண்ணீர்

செய்முறை:

1: முதலில் ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் மல்லி விதை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு அதனை ஆரவிட்டு மிக்சி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

2: பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 11/2 கிளாஸ் தண்ணீர் விட்டு அதில் நாம் அரைத்து வைத்த பொடியை 1 அல்லது 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சுவைக்காக நாட்டு சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை நாம் காலையில் முக்கியமாக வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். மருந்து மாத்திரை எடுப்பவர்களாக இருந்தால் மாத்திரையை நிறுத்திவிட்டு ஒரு 15 நாட்கள் இந்த ரெமிடியை நாம் பயன்படுத்தி வந்தால் தைராய்டு பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும்.

முக்கியமாக வெள்ளை சக்கரை பால் போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது தேநீருக்கு பதிலாக இதனை நாம் குடித்து வந்தால் 15 நாட்களில் சரியாகிவிடும்.

தைராய்டு, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளும் இது முற்றிலும் குணப்படுத்தி விடும்.

Previous articleநாவல் பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் 10 நன்மைகளை பாருங்கள்!! நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!!
Next articleமாதக்கணக்கில் மாதவிடாய் தடைப்பட்டு இருக்கா?? ஒருமுறை இதனை குடித்தால் வந்துவிடும்!!