இனி மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை!! எப்பேர்ப்பட்ட கிட்னி கல்லையும் கரைக்க இந்த ஒரு காய் போதும்!!
நாம் உண்ணும் உணவில் அதிகளவு உப்பு சேர்த்து உண்பதால் அந்த உப்பானது சிறுநீரகத்தில் படிந்து விடுகிறது.இது நாளடைவில் கல்லாக உருமாறி பலருக்கும் வலியை ஏற்படுத்துகிறது.சிறுநீர் வரும்பொழுது சிறுநீரை அடைக்க கூடாது.அதனாலும் கல்லானது சிறுநீரகத்தில் தேங்கி விடும்.குறிப்பாக இது ஆண்களுக்கு தான் அதிகம்,இவ்வாறு சிறுநீரகத்தில் கல் தேங்கிவிட்டால் அவர்களால் வலியை தாங்க முடியாது.
இந்த கிட்னியில் உள்ள கல்லை எளிமையாக வீட்டிலிருந்த படியே கரைக்கலாம்.இனி ஆயிரக்கணக்கில் மருந்து மாத்திரை சாப்பிட தேவையில்லை.
தேவையான பொருட்கள்:
முருங்கை பீன்ஸ்
எலுமிச்சை
இஞ்சி
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட முருங்கை பீம்ஸை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
பின்பு துண்டு துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மறைப்பதற்கு முன் இதனுடன் அரை எலுமிச்சம்பழ சாற்றையும் விட வேண்டும்.
நன்றாக அரைத்த எடுத்துக் கொண்ட விழுதை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை வாரத்தில் ஒரு முறை என்ன குடித்து வர கிட்னியில் உள்ள கல் கரைக்க உதவும்.
இதனை காட்டிலும் உணவு முறையிலும் தக்க மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.குறிப்பாக அதிக காரம் உள்ள உணவுகள்,வெளி உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக அதிக நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.