இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! வலியில்லாமலேயே சிறுநீரகக் கற்களை அகற்றலாம்!!

Photo of author

By Sakthi

இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! வலியில்லாமலேயே சிறுநீரகக் கற்களை அகற்றலாம்!!
சிறுநீரகக் கற்களை வலிகள் இல்லாமல் நீக்குவதற்கு இந்த பதிவில் சிறப்பான மருத்துவ முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* முள்ளங்கி
* தயிர்
* சீரகம்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
முள்ளங்கியை அரைத்து மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பவுலில் சேர்த்துக் கெள்ள வேண்டும்.
பிறகு அரைத்தா வத்துள்ள முள்ளங்கி பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிர் சேர்க்க வேண்டும்.
பின்னர் இதை அப்மடியே சாப்பிடலாம். அல்லது சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு செய்து குடிக்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்து குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் கரைத்து வெளியேறுகிறது. மேலும் சில பேருக்கு சிறுநீர்.கழிக்கும் பொழுது வலி ஏற்படும். அந்த வலியை இந்த மரந்து குணமாக்கும். மேலும் சிறுநீரகம் தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும்.