ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

0
152

ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அவர்களால் தினம்தோறும் சரிவர குடலில் இருக்கும மலங்களை வெளியேற்ற முடியாமல் அவதிப்பட நேரிடும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

குடலில் இருக்கும் அனைத்தும் வளங்களும் வெளியேறி விடும். காலை வெறும் வயிற்றில் தான் இந்த பதிவில் வருவதை செய்ய வேண்டும்.

நமது வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம். 200 எம்எல் உள்ள டம்ளரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த டம்ளரை அளவாக வைத்துக் கொண்டு ஆறு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒன்றை ஸ்பூன் கல் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை வெதுவெதுப்பாக சூடு படுத்தி ஆறு டம்ளர் தண்ணீரையும் முழுமையாக குடிக்க வேண்டும்.

இது செய்தவுடன் அரை மணி நேரத்திலேயே உங்கள் குடல் சுத்தமாகிவிடும்.

இதனை செய்து முடித்த பிறகு அன்று நீங்கள் வேக வைத்த உணவுகளே அதிக அளவு உட்கொள்ள வேண்டும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!
Next articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!