காலில் ஏற்படும் வலியனைத்தும் போய்விடும் ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!! இதை மட்டும் பண்ணுங்க!!

0
173
#image_title

காலில் ஏற்படும் வலியனைத்தும் போய்விடும் ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!! இதை மட்டும் பண்ணுங்க!!

 

ஒரு ரூபாய் கூட இல்லாமல் கணுக்கால், கெண்டைக்கால் மற்றும் பாதங்கால் வலிகளுக்கு வீட்டு வைத்தியம்.

 

அனைவருக்கும் மிக குறைபாடு ஆன பிரச்சனைகள் கால் வலி அவற்றுள் கணுக்கால் வலி ஜாயிண்ட் பெயின் பாதங்கால் வலி கெண்டைக்கால் வலி இது சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள பிரச்சனைகள்.

 

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வீட்டிலே தீர்க்கும் வழிமுறைகள். இந்த பாதங்கால் குதிங்கால் மற்றும் கெண்டைக்கால் வலிகள் மிக எளிமையாக வரும் பிரச்சனைகள்

 

இதில் குறிப்பாக குதிங்கால் மற்றும் கெண்டைக்கால் வலிகள் நீண்ட நேரம் நிற்பதனால் வருகிறது.

 

புவர்ஆக்டிவிட்டி எந்த ஆக்டிவிட்டியும் இல்லை என்றாலும் இந்த பிரச்சனைகள் வரும்.

 

ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவதனால் இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

 

உடல் எடை அதிகமாக இருப்பதனால் நமது மொத்த எடையும் குதிங்காலில் உங்களுடைய எலும்பின் மீது இருப்பதனால் இந்த பிரச்சனைகள் உண்டாகும்.

 

இந்த பிரச்சினைகளுக்கு டாக்டர் அல்லது மருந்து மாத்திரை மூலமாக சரி செய்வது தவறானது இதற்கான சில வழிமுறைகள் அதாவது வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் உண்டு.

 

அந்தக் கால் வலியை உண்டு பண்ணுவது எதுவென்றால் நமது ரத்த ஓட்டம் ஆனது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதாகும்.

 

அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பு மற்றும் குதிங்காலில் அதற்கான வரக்கூடிய அழுத்தங்கள்.

 

நான்காவது ஜவ்வு அழுத்தம் எலும்புகள் ஒரே எலும்பு கிடையாது ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இப்படி இருப்பதனால் இந்த குதிங்கால் வலி ஏற்படும்.

 

இதற்கு வீட்டு வைத்தியம் என்னவென்றால்,

 

ஒரு பக்கெட்டில் கோல்ட் வாட்டர் மற்றும் இன்னொரு பக்கெட்டில் ஹாட் வாட்டர் எடுத்துக் கொள்ளவும் .பின்பு ஒரு பக்கெட்டில் ஐஸ் கியூப்கள் சேர்க்கவும். சேர்த்த உடன் அதில் குதிங்கால் வலி உள்ள காலை ஹாட் வாட்டர் பக்கெட்டில் 2-3 நிமிடங்கள் வைக்கவும். மற்றும் கோல்டு வாட்டர் உள்ள பக்கெட்டில் 2-3 நிமிடங்கள் வைக்கவும்.

 

இதில் என்ன நடக்கும் என்றால் ஹாட் வாட்டரில் வைக்கும் பொழுது நம்மளுடைய ரத்தக்குழாய்வுகள் விரிவடையும் கோல்ட் வாட்டரில் வைக்கும் பொழுது ரத்தக்குழாய்வுகள் சுருக்குமடையும் அதாவது வாஸ்குரலேஷன் நடக்கும்.

 

கோல்ட் வாட்டரில் உள்ள காலை எடுத்து ஹாட் வாட்டரில் வைக்கவும். இதனை 3- 4 முறை செய்யலாம்.

 

எப்பொழுதும் இந்த முறையை முடிக்கும் பொழுது கோல்ட் வாட்டரில் தான் முடிக்க வேண்டும்.

எனவே இந்த ஹாட் வாட்டர் மற்றும் கோல்டு வாட்டர் முறைகளை பொழுது நம்மளுடைய குதிங்கால் வலி பாதங்கால் வலி அல்லது கால் வலி இதுபோன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 

ஆகையால் குதிங்கால், கெண்டைக்கால் போன்ற வலியுடையவர்கள் இதனை தினமும் தொடர்ச்சியாக செய்தால் போன்ற கெண்டைக்கால் அல்லது பாதங்கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம் இதுவே ஒரு வீட்டு வைத்தியம் ஆகும்.