எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியே வரவில்லையா! இதை சரிசெய்ய இந்த ஒரு பொருள் போதும்!!

Photo of author

By Sakthi

எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியே வரவில்லையா! இதை சரிசெய்ய இந்த ஒரு பொருள் போதும்!!

Sakthi

Updated on:

எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியே வரவில்லையா! இதை சரிசெய்ய இந்த ஒரு பொருள் போதும்!

 

நம்மில் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை.இருக்கும. இதனால் பலவாதமான பிரச்சனைகளும் நோய்த் தொற்றுகளும் நமக்கு ஏற்படும். அவ்வாறு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை ஒரே ஒரு பொருளை வைத்து மூன்று நிமிடத்தில் குணப்படுத்துவது எவ்வாறு என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

மலச்சிக்கல் பிரச்ஞனை சரிசெய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* சப்போட்டா பழம்

* தயிர்

* நெய்

* உலர் திராட்சை

* கேஸ்டர் ஆயில்

 

இதை தயார் செய்யும் முறை…

 

முதலில் சப்போட்டா பழத்தை அறுத்து தோல் நீக்கி விதையை நீக்கி ஒரு மிக்சியில் போட்டுக் கொள்ளவும். பிறகு இதில் சிறிதளவு நெய் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் இரண்டு உலர் திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் இதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேஸ்டர் ஆயில் அதாவது உட்புறமாக பூசக்கூடிய கேஸ்டர் ஆயிலை இதில் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் இதை நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இதை சாப்பிட்டால் வயிற்றை கலக்கிவிட்டு மலத்தை  வெளியேற்றும்.