அனைத்து மாணவர்களுக்கும் இனி இது இலவசம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
37
Now its free for all students!! Tamil Nadu government's strange announcement!!
Now its free for all students!! Tamil Nadu government's strange announcement!!

அனைத்து மாணவர்களுக்கும் இனி இது இலவசம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.

இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

மேலும் தமிழக அரசானது எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு என்றே சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இவ்வாறு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.

இந்த வகையில் தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவது வழக்கம். இந்த கல்வியாண்டும் பயிலும் மாணவர்களுக்கு இன்னும் வழங்கபடாத நிலையில் தற்பொழுது வழங்குவதற்கான பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.

அந்த வகையில் முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் இன்னும் வழங்கவில்லை என்று பல தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது 11 மற்றும்  12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பொன்முடி அவர்கள் 11 மற்றும்  12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமல்ல அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K