அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

Photo of author

By Kowsalya

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே! 8th படித்திருந்தால் போதும்!

Kowsalya

Updated on:

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு காலி பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்: Dindugal Govt School
பணியின் பெயர்: Office Assistant
பணியிடங்கள்: Various
கடைசி தேதி: 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.4,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு தங்களது பணியினை பெற வரவேற்கப்படுகிறது. மேலும் அறிவிப்பினை தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளம் மூலம் சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் ,”நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216″ என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைய தளத்தில் சென்று பார்க்கவும்.