ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை!

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை!

தற்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் பாலியல் தொந்தரவு என்பது சகஜம் ஆகிவிட்டது. சட்டங்கள் கடுமையாக ஆக்கப்படாத வரை இது தொடர் கதையாகவே தான் இருக்கும். பெண் பிள்ளைகளை பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் நம்பிவிட முடியாத நிலைக்கு தள்ளி விட்டோம். அந்தக் கட்டத்தை எல்லாம் மீறி தற்பொழுது உறவினர்கள், பெற்ற தாய் தந்தையரையே நம்பி பிள்ளைகளை விட முடியவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் தன் பெற்ற பிள்ளையின் கருமுட்டையை தாயே காசுக்காக விற்ற விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தது.

அதனையடுத்து தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்  சரவணன் என்பவர்  அவரது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர்களுக்கு 13 வயதில் லலிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். இவரது தந்தை சரவணன் பல நாட்களாக தன் பெற்ற பிள்ளையிடமே தவறாக நடந்து கொண்டுள்ளார். அதை பொறுத்துக் கொண்டு அவரது மகள் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

தந்தையின் காம வெறியானது  பெற்ற பிள்ளையிடமே கொடூரமாக பாலியல் தொல்லை செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது. பொறுக்க முடியாத அவரது மகள் அவரது தாயாரிடம் கூறியுள்ளார். பின்பு அவரது தாயார் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகார் அளித்ததின் பெயரில் அவரது தந்தை சரவணன் கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Comment