ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..!

Photo of author

By Divya

ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..!

இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் கடன் தீர்ந்து பணம், செல்வம் பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

அதன்படி சக்தி வாய்ந்த கீழ்கண்ட பெருமாள் மந்திரங்களை அவரவர் ராசிகளுக்கு ஏற்ப மந்திரத்தை தினசரி ஜெபித்து வர கடன் வறுமை நீங்கி வற்றாத செல்வம் கிட்டும்.

1.மேஷ ராசியினர் – ஓம் கேசவாய நம.

2.ரிஷப ராசியினர் – ஓம் நாராயணாய நம.

3.மிதுன ராசியினர் – ஓம் மாதவாய நம.

4.கடக ராசியினர் – ஓமம் கோவிந்தாய நம.

5.சிம்ம ராசியினர் – ஓம் விஷ்ணவே நம.

6.கன்னி ராசியினர் – ஓம் மதுசூதனாய நம.

7.துலாம் ராசியினர் – ஓம் த்ரிவிக்ரமாய நம.

8.விருச்சிக ராசியினர் – ஓம் வாமநாய நம.

9.தனுசு ராசியினர் – ஓம் ஸ்ரீதராய நம.

10.மகர ராசியினர் – ஓம் ஹ்ருஷிகேசாய நம.

11.கும்ப ராசியினர் – ஓம் பத்மநாபாய நம.

12.மீன ராசியினர் – ஓம் தாமோதராய நம.