இன்று ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா?

0
72
#image_title

(21.09.2023) இன்று ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை – எவ்வளவுன்னு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

1695277113275 gold price 1

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.5530க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

1695277109348 gold silver price

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.624க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.2.40 குறைந்து ரூ.624க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

author avatar
Gayathri