ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

Photo of author

By Jeevitha

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம்

இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து கசாயம் செய்து குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனையை குணப்படுத்துகிறது. கொழுந்து இலையை சமையலில் பயன்படுத்தலாம். கொழுந்து இலையை செரிமான கோளாறுகள் வயிற்றில் உள்ள நச்சுப்புழுகளையும், வாயு கோளாறுகள், உடல் சோர்வு போன்றவைகளை குணப்படுத்துகிறது. கொழுந்து இலையை கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் வலி கண்டிப்பா குறையும் அது மட்டும் இல்லாத இந்த முடக்குவாத்தால் ஏற்பட்ட வலி, மூட்டு வலி  குணப்படுத்துகிறது.  இதன் இலையை நீங்கள்    ஆமணக்கு எண்ணெய் அல்லது நல்லெண்ணெயோ நன்றாக காய்ச்சி அதை பற்றாக போடும்போது  வீக்கங்கள் அனைத்துமே குறைந்துவிடும். அது மட்டுமில்லாமல் சர்வ சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனுடைய மரப்பட்டைகள் வயிற்றில் உள்ள கிருமி பூச்சிகளை எல்லாம் வெளியேற்ற கூடிய தன்மை வாய்ந்தது.   இதுபோல குறைபாடு உள்ளவர்களுக்கு அந்த கீழ்பிடிப்பு உள்ள காலங்களில் இந்த குன்றி மணியின் உடைய இலை குழந்தை சமைத்து சாப்பிடுவதன் மூலமாகவும் கஷாயம் வைத்து சாப்பிடுவதன் மூலமாகவும் நல்ல பலன் தரும். இதை கஷாயம் வைப்பது எப்படி என்றால் ஒரு கைப்பிடி அளவு இந்த குன்றின்மணி இலை கொழுந்து இலை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மிளகு சேர்த்துக்கொண்டு சீரகம் சேர்த்து பெருங்காயம்  சேர்த்து கஷாயம் காய்த்து வடிகட்டி அந்த நீரை உள்ளுக்கு பருகும் பொழுது அவர்களுக்கு அந்த கீழ் பிடிப்பு போன்ற நோய்கள் அனைத்தும் குணமாயிடும். இந்த குன்றிமணி இலை வந்து நம்மளுடைய ஜீரண மண்டல உறுப்புகளை வலுவடைய செய்வது மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல  ஆரோக்கியத்தையும் உண்டாகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த குன்றின்மணி இலையை பத்தியும் அதனுடைய மரபட்டைகளுடைய மருத்துவ குணங்கள் பற்றி நம்ம பார்த்தோம். இதனுடைய வேர் பகுதியை நாம் பயன்படுத்தக்கூடாது.