12 ராசிக்கான ஒரு வரி மந்திரம்..!! இதை ஒன்பது முறை உச்சரித்தால் வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு..!!

Photo of author

By Divya

12 ராசிக்கான ஒரு வரி மந்திரம்..!! இதை ஒன்பது முறை உச்சரித்தால் வெற்றி மேல் வெற்றி தான் உங்களுக்கு..!!

நம் வாழ்க்கையில் பணம், செல்வம், கல்வி, வேலை உள்ளிட்ட எதில் வெற்றி காண நினைத்திலும் அதற்கு விடா முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி காண 12 ராசிக்காரர்களுக்கு உரிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை தினமும் ஒன்பது முறை சொல்லி வர விரைவில் நல்ல பலனைக் கண்கூடாக காண முடியும்.

12 ராசிக்கான ஒரு வரி மந்திரம் இதோ:-

1)மேஷம் ராசியினர் – “ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்”.

2)ரிஷப ராசியினர் – “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே”.

3)மிதுன ராசியினர் – “ஓம் நாராயணாய வித்மஹே வாசு தேவாய தீமஹி தந்தோ விஷ்ணு: ப்ரசோதயாத்”.

4)கடக ராசியினர் – “முயற்சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி நமக்கே”.

5)சிம்ம ராசியினர் – “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா”.

6)கன்னி ராசியினர் – “ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”.

7)துலாம் ராசியினர் – “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ”.

8)விருச்சிக ராசியினர் – “சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு”.

9)தனுசு ராசியினர் – “குணமிகு வியாழ குருபகவானே மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய் பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்”.

10)மகர ராசியினர் – “ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்”.

11)கும்ப ராசியினர் – “கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்”.

12)மீன ராசியினர் – “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ”.