ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!
கோவைக்காய் பற்றி அறியாத உண்மைகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.
கோவைக்காயின் நன்மைகள்:
1: கோவைக்காயின் சுவை பாகற்காய் போல் கசப்பாக தான் இருக்கும் ஆனால் அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.
2: சில பேர் இந்த கோவைக்காயை எடுத்து வத்தலாகவும் செய்து சாப்பிடுவார்கள்.
3: இந்த கோவைக்காயில் விட்டமின்A, கால்சியம், பாஸ்பரஸ், அயன், போலிக் ஆசிட் இது போன்ற நிறைய சத்துக்கள் இருக்கிறத கோவைக்காயின் பயன்கள்:
1: பல ஆய்வுகளில் கோவைக்காயை நீரிழிவு வியாதிகளை குறைப்பதற்கான பயன்படுகிறது.
2: ரத்தத்தில் உள்ள சர்குலேஷனை அதிகப்படுத்துவதற்காக பயன்படுகிறது.
3: பரம்பரை காரணமாக வரும் நீரிழிவு நோய்களை கோவக்காய் மூலம் சரிப்படுத்தலாம்.
4: வாயிலில் புண் இருந்தால் கூட கோவக்காய் பச்சடியாக செய்து சாப்பிட்டால் சரியாகிவிடும்.
5: கோவைக்காய் பச்சடி சாப்பிட்டால் வாய்ப்புண், வாய் வெடிப்பு, பற்களில் இருந்து வர ரத்தக்கசைவு, இது போன்ற பிரச்சினைகள் வந்தால் உடனே சரியாகிவிடும். ஏனென்றால் கோவைக்காயில் ஆன்டிபயாட்டிக் அதிகமாக இருக்கிறது.
6: கோவைக்காயின் இலை மற்றும் தண்டை கசாயம் வைத்து குடித்தால் மார்பு அடைப்பு இது போன்ற பிரச்சினைகள் உடனடியாக நீங்கிவிடும்.
7: ஏதாவது காயங்கள் இருந்தால் கோவக்காய் இல்லை மற்றும் வெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்தால் உடனடியாக சரியாகிவிடும்.
8: மஞ்சள் காமாலை ,ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு கோவைக்காய் சாப்பிட்டால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.
9: பெண்கள் அதிகமாக சோர்வுடன் இருப்பார்கள் அவர்கள் இந்த கோவக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது.
10: பெண்களுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு கோவைக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் ஆகும். எனவே தினமும் நம் உணவில் கோவைக்காயை சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் அதிக நன்மைகளையும் தரும்.