இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

0
330

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகின்றது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் பாகற்காய் செயல்படுகிறது.

Previous articleவிவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி தேதி! வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Next article75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here