இந்த ஒரு ஸ்பூன் போதும்!! 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்கலாம்!!

0
210

இந்த ஒரு ஸ்பூன் போதும்!! 70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்கலாம்!!

உடைந்த எலும்பை ஒட்ட வைக்கும் கஞ்சி, 70 வயதிலும் 20 வயது போல் துள்ளி குதிக்கலாம் மூட்டு எலும்புகள் வலுப்பெறும்.நாம் வளர வளர நமது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் பல்வேறு காயங்களுக்கு ஆளாகின்றது.

எலும்பியல் பிரச்சனைகள் பெரும்பாலும் மூத்த குடிமக்களிடம் காணப்படுகின்றன.குறிப்பாக அந்த உச்சக் குளிர்கால மாதங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும் போது பிரச்சனைகள் மோசமடையத் தொடங்குகின்றன.

நீங்கள் ஏற்கனவே எலும்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டிலேயே சுய-கவனிப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும். இது நிவாரணம் அளிப்பதோடு, இந்த குளிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

எலும்பு வலி பெண்களுக்கு 55 முதல் 60 வயதுக்கு மேல் ஆண்களுக்கு 60 வயதிற்கு மேலும் ஏற்படக்கூடும்.கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகள் பால், தயிர், பாதாம், காய்கறிகள் போன்றவை அடங்கும்.

அதை தொடர்ந்து உடற்பயிற்சி செய்யப்படும்.இது இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நம் வீட்டில் செய்யக்கூடிய சத்து மாவை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து

பிரண்டை

மோர்

கருப்பு எள்ளு

செய்முறை:

1: முதலில் கருப்பு உளுந்தை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2: பின்பு பிரண்டையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

3: அந்தப் பிரண்டையில் மோரை சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.

4: அதனை மூன்று நாட்களுக்கு வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

5: பின்பு கருப்பு எல்லை எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

6: பின்பு மிக்ஸி ஜாரில் கருப்பு உளுந்து பிரண்டை மற்றும் எல்லை சேர்த்து நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும்.

7: இப்பொழுது சத்து மாவு ரெடியாகி உள்ளது.

8: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த சத்து மாவை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சக்கரை சேர்த்து குடித்து வந்தால் போதும்.இந்த சத்துமாவு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், இடுப்பு வலி, பாத வலி, கை கால் குடைச்சல், நரம்பு இழுத்தல், நரம்பு வலி இதுபோன்ற நரம்பு எலும்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து விடும்.

அது மட்டும் இல்ல இந்த சத்து மாவு முறிந்து போன எலும்பை கூட ஒன்று சேர்த்து விடும்.இதைக் குடித்தால் மூட்டு எலும்பு நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும்.இதுவே மூட்டை எலும்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் ஆகும்.

Previous articleமாதவிடாய் வலிக்கு ஈஸியான டிப்ஸ்!!உடனடியாக வலி பறந்து போய்விடும்!!
Next articleஉடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!!