இந்த 10 பொருட்கள் மட்டும் போதும்!! மாரடைப்பா no டென்ஷன்!!

0
172
#image_title

10 பொருட்கள் மட்டும் போதும்!! மாரடைப்பா no டென்ஷன்!!

இந்தியாவில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேல் மாரடைப்பால் பாதி படுகின்றனர். இதில் பல பேர் உயிரிழக்கும் செய்கின்றனர் இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இருந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதய பகுதியில் குருதியோட்டம் தடைப்படுவதால் இதய தசை இறப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. மாரடைப்பு என்பது மற்ற நோய்கள் போல எந்த அருகிலும் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென்று வருவது நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மாரடைப்பு சில அறிகுறி நம்மிடம் காட்டிவிட்டு தான் வருகிறது.

 

இதற்கு காரணம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு பழக்கங்கள், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது, பாஸ்போர்ட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவது, கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது இதன் காரணங்களாகும்.

அறிகுறிகள்மா

ர்பில் நடுநஞ்சு வலி உண்டாகும். மார்பு அழுத்தம் மற்றும் கை முதுகு தாடை வயிற்றில் வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகள். மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் குமட்டல் அல்லது லேசான தலையை தலைவலி ஏற்படும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் வித்தியாசமான முறையில் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் சில நிமிடங்களில் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உண்ண வேண்டிய 10 பொருட்கள்

1. கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்

இதில் வைட்டமின்கள் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால் இதயத்தின் தமனிகளை பாதுகாக்கும். மேலும் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ரத்த நாளங்கள் சுற்றி இருக்கும் உயிரிய அணுக்களை மேம்படுத்துகிறது. சில ஆய்வுகளில் பச்சை காய்கறி உண்பதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது ஆய்வு முடிவில் வெளிவந்துள்ளது.

2. முழு தானிய வகைகள் கோதுமை, ஓட்ஸ், பார்லி சோளம் சேர்த்துக் கொள்வதால் இதய ஆரோக்கியத்தை ஏற்படுகிறது .

3. பெரி வகை பழங்களை ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி ஆகியவை உண்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ப்ளூபெர்ரி இதய வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

4. கொழுப்பு மீன் மற்றும் மீன் எண்ணெய்

சால்மன், கெளுத்தி மீன்களில் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள். இது இதய நோய் அபாயத்தை தடுக்கிறது. மீன் எண்ணெய் தமனி செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

5. வால் நட்ஸ்

நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதய நோய் பயத்தை குறைக்கிறது.

6. பீன்ஸ்

நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்தது பல ஆய்வுகளில் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது.

7. பாதாம்

இது தேவையான இதய ஆரோக்கியத்தை மற்றும்

ஊட்டச்சத்துக்களை தருகிறது.

8. பூண்டு

பல்வேறு நோய்களுக்கு பல தீர்வுகளை தருகிறது. மேலும் இதயத்திற்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. பல ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.

9.தக்காளி

இதனை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளார்கள்.

10. ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்வதால் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது மற்றும் இதய வீக்கத்தை தடுக்கிறது.

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள 10 உணவுகளை உட்கொள்வதால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். மேலும் மாரடைப்பு வந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
Previous articleநாய் கடித்தால் நாய் மாதிரியே குறைப்பார்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleடூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!!