அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?.

0
251

அச்சச்சோ உங்களுக்கு வாய்ப்புண் இருக்க!!இது இருந்த போதும் உடனே சரி செய்யலாம் வாங்க!?.

முரட்டுத்தனமாக பல் துலக்குவதாலும் பிரஷ்ஷை கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படும்.புகைப்பிடித்தல்.மருந்து மாத்திரைகள் அதிகம் உண்பவர்களுக்கு வாய்ப்புண் வரும். வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்களால் வாய்ப்புண் ஏற்படும்.உணர்ச்சி வசப்படுதல் மன அழுத்தம் அதிகரித்தல் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையும் வாய்ப்புண் ஏற்படும்.முட்டை, காபி, சீஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும்.சில தரம் குறைந்த பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் வரும்.மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது. மிகச் சூடாக காபி, டீ குடித்தால் வாய்ப்புண் வருவதுண்டு.

இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும்.அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நல்லது.

மேலும் வாய்ப்புண் வந்தபின் காக்கும் முறைகள் பின்வருமாறு!மிதமான சூடுள்ள நீரில் உப்பு எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும்.மஞ்சள்த்தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.தேன் சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும்.மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் செய்வதால் விரைவில் வாய்புன் ஏற்படும்.

Previous articleஇதை ஒருமுறை சாப்பிடுங்க! வறட்டு இருமல் வரவே வராது!
Next article2 வாரம் இதை சாப்பிடுங்க! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மார்பகம் வளரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here