கங்குலிக்கு வாய்ப்பு

Photo of author

By Parthipan K

ஐ.சி.சி இன் தலைவராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகர் இவரது பதவி காலம் முடிந்த நிலையில் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக பதவி விகித்தர். இதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட பணிகள் முடிய நான்கு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்களை கொண்ட இந்த தலைவர் பதவிக்கு வெற்றி பெற 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மேலும் இந்த பதவிக்கு கங்குலியின் பெயர் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கின்றன.