சற்று முன்: பாமக வில் கட்டாயம் பிளவு ஏற்படும்.. அடித்து சொல்லும் ஜி கே மணி!!
PMK: பாமகவின் உட்கட்சின் மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனை சரி கட்டும் முயற்சியில் மூத்த தலைகள் களமிறங்கினாலும் அதனை செவி கொடுத்து கேட்கும் நிலையில் இருவரும் இல்லை. இதனின் உச்சகட்டமாக சமீபத்தில் துணை பொதுச் செயலாளர் பதவியானது பாமக எம்எல்ஏ அருளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அன்புமணி அதனை எதிர்த்து அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அன்புமணி நீக்கியது செல்லாது என ராமதாஸ் கோரி, அருள் கொறடா பதவியில் இருப்பதால் ஜிகே மணி மூலம் ஆளுநருக்கு … Read more