தள்ளாடும் வயதிலும் தீரா கா… 60 வயதில் 3 வது மனைவியை அறிமுகப்படுத்திய சூப்பர் ஹீரோ!!
Cinema: சினிமா துறையில் இந்த காலகட்டத்தில் தான் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தங்களது திருமணத்தை ஓர் திருவிழாவாக முன்கூட்டியே அறிவித்து அதனை ஒரு சோசியல் மீடியா பிளாட் பார்மிக்கு விற்றும் விடுகின்றனர். ஆனால் 80 மற்றும் 90களில் தங்களுக்கு திருமணம் ஆவதையே வெளியே சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திருமணமானவர்கள் எனக் கூறினால் அவர்களின் சினிமா வாய்ப்பு பறிபோகும் என நினைத்தனர். அப்படி தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவர் தான் தனக்கு திருமணமானதையே கிட்டதட்ட இரண்டு … Read more