அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. யார் கூட்டணியில் யார் சேருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தல் தான் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறிவரும் நிலையில் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி … Read more