பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ் மதுமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அரசு பணிகளில் பதவி உயர்வின் பொழுது மொத்தமுள்ள பணியிடங்களில் நான்கு சதவீதத்திற்கு குறைவில்லாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான உரிய சட்ட திருத்தங்கள், மாற்றுத்திறனுக்கான உரிமைச் சட்டம், 2016 இல் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த … Read more

அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

Edappadi Palanisamy with Actor Vijay

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே. ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி … Read more

சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!

Only Rs.2,533 crores for Sanskrit... Central government allocated only Rs.13 crores for 5 classical languages ​​including Tamil – information released through RTI!

மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. RTI மூலம் வெளியான புள்ளி விவரம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் … Read more

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

Srikanth

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை! தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக … Read more

விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

Actor Vijay

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய். 2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் … Read more

ரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!

This is the difference between Rajini and Dhanush! Nagarjuna Open Talk!

தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல தனுசுடன் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். குபேரா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் நாகர்ஜுனா மற்றும் தனுஷின் நடிப்பை எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அண்மையில் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும்போதும், படப்பிடிப்பு தளத்திலும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். தனுஷ் மற்றும் ரஜினி எப்போதும் படப்பிடிப்பு … Read more

அதிமுக பாஜகவுடன் மதிமுக கூட்டணி?  விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ!

Vaiko

மறுமலர்ச்சி முன்னேற்றக்கழகம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ எங்களுக்கு இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் எனவும், இது பற்றி திமுகவுடன் பேசுவோம் எனவும், நிறைய தொகுதிகள் கொடுத்தால் எங்கள் பலத்தை காட்டுவோம் எனவும் பேட்டி கொடுத்தார். அதேபோல பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கியமான கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்த கட்சி மதிமுக … Read more

ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? தளபதி ரசிகர்களுக்கு நடிகை சொன்ன ஹேப்பி நியூஸ் !

Is Jana Nayagan Vijay's last film? The actress told happy news to Thalapathy fans!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்த ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். 2024 ஆம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். ஜனநாயகன் படம் தான் தான் நடிக்கும் கடைசி படம் என்றும் இந்த படத்திற்கு பிறகு விஜய் வேறு எந்த படத்திலும் நடிக்கமாட்டார் எனவும், முழு நேர … Read more

பெற்றோரின் திருமண நாளை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்! தொண்டர்களுக்கு ஏமாற்றம் 

Ramadoss

பாமக உட்கட்சி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படாமல் நாளுக்கு நாள் பிரச்சனையானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்பா மகனுக்குமிடையேயான இந்த பிரச்சனையில் கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இதற்கு காரணமாக அமைந்த இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் … Read more