சாப்பிடும் தயிரில் இந்த ஒரு பொருளை சேர்த்துக் கொண்டால்.. 30 நாளில் அல்சர் குணமாகிவிடும்!!
இன்று பலருக்கு அல்சர் இருக்கின்றது.உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது,மோசமான உணவுகள் போன்ற காரணங்களால் வயிறு,வாய் ஆகிய இடங்களில் அல்சர் புண்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த அல்சர் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்யலாம். அல்சர் அறிகுறிகள்:- வயிறு எரிச்சல் ஆசனவாய் எரிச்சல் அடிக்கடி மலம் கழித்தல் உணர்வு உடல் எடை இழப்பு நெஞ்செரிச்சல் தேவையான பொருட்கள்:- 1)கெட்டி பசுந்தயிர் 2)சீரகம் 3)கற்றாழை ஜெல் 4)உப்பு செய்முறை விளக்கம்:- … Read more