உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டை வலிக்குதா? அப்போ இந்த கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்!!
இந்த உலகில் தீவிர நோயாக இருக்கும் கேன்சர் மாரடைப்பிற்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.இந்த கேன்சரால் வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.இந்த கேன்சர் உடல் உறுப்புகளில் தோன்றி மெல்ல மெல்ல மரணத்தை கொடுக்கும். புற்றுநோய் வகைகள்: நுரையீரல் புற்றுநோய் கணைய புற்றுநோய் மூளை புற்றுநோய் வாய் புற்றுநோய் கருப்பை புற்றுநோய் குடல் புற்றுநோய் தொண்டை புற்றுநோய் பொதுவாக எந்தஒரு புற்றுநோய் பாதிப்பையும் ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது.இதன் காரணமாகவே உயிரிழப்பை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.ஆனால் ஒரு சில அறிகுறிகளை … Read more