முடி கொட்டலுக்கு நிரந்தர தீர்வு இந்த எண்ணெய்!! முயற்சித்தால் 100% பலன் உண்டு!!
உங்களுளால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா.அப்போ நீங்கள் கலவைப்படாமல் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – 10 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறாக்கவும். அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த வெங்காயச் சாறை பிழிந்து வைக்க … Read more