மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!
மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: *Deputy Manager காலிப்பணியிடங்கள்: Deputy Manager பணிக்கு மொத்தம் 60 … Read more