எலுமிச்சம் பழம் போதும்.. இனி உங்கள் வீட்டில் ஒரு எறும்பு நடமாட்டம் கூட இருக்காது!!
உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்ட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க. டிப்ஸ் 01: ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் பிழிந்து தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எறும்பு நடமாட்டம் உள்ள பகுதியில் ஸ்ப்ரே செய்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம். டிப்ஸ் 02: புதினா இலையை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து எறும்பு நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம். டிப்ஸ் 03: ஒரு கப் … Read more