டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!!

We will not take all tickets!! Women passengers argue in Karnataka buses!!

டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!! கர்நாடக மாநிலப் பேருந்துகளில் பெண் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்று கொண்டனர். தேர்தல் பரப்புரையின் பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று … Read more

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!

They give false promises to the people and create drama!! Former Chief Minister's interview about Congress rule!!

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!! காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் காங்கிரஸ் கட்சி பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஹாவேரி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் … Read more

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!!

New Parliament Building Inauguration!! Central government to introduce 75 rupees coin!!

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா!! 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்யும் மத்திய அரசு!! புதிய பாராளுமன்றம் கட்டிடத்தின் திறக்கப்படுவதை அடுத்து 75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த 75 ரூபாய் நாணயத்தின் வடிவம் அதில் என்னென்ன குறிப்படப்பட்டுள்ளது என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கம் அசோகா சின்னமும், அந்த அசோகா சின்னத்திற்கு கீழ் சத்யமேவ ஜெயதே என்ற … Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

Postponing the opening of schools for Tamil Nadu students!! The information released by the minister!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு  1 முதல் 12  ஆம் வகுப்பு வரை  கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின்  பொது நலன் கருதி  பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற … Read more

மீண்டும் வரும் புதிய வகை கொரோனா!! கோடிக்கணக்கில் பாதிக்கப்படும் மக்கள்!!

A new type of corona coming back!! Crores of affected people!!

மீண்டும் வரும் புதிய வகை கொரோனா!! கோடிக்கணக்கில் பாதிக்கப்படும் மக்கள்!! கடந்த 2017ம் ஆண்டு முதன்முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பரவியது. இதனால் உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்து வர … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு, அவரது தம்பி அசோக் வீடு, அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது திமுக கட்சியின் கீழ் இருக்கும் தமிழக அரசில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சராக … Read more

இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?

இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?

இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?   நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் சுற்று இன்று அதவாது 26ம் தேது இரவு குஜராத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளது.   நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் 14 லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் … Read more

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!! பாஜக அரசு கடந்து வந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி 143 பக்கங்கள் கொண்ட சாதனை புத்தகத்தை பாஜக கட்சி வெளியிட்டுள்ளது. பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. வெற்றிகரமாக 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாஜக கட்சி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 9 … Read more

கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்!! பள்ளி அதிகாரிகள் திடீர் உத்தரவு!!

கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்!! பள்ளி அதிகாரிகள் திடீர் உத்தரவு!!

கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்!! பள்ளி அதிகாரிகள் திடீர் உத்தரவு!! கேந்திரியா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக தொடங்க வேண்டும் அதாவது அமல்படுத்த வேண்டும் என்று பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாய பாடமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு 2015 – 16ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. ஆனால் இந்த … Read more

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!!

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் வந்து சேரும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக காணப்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் … Read more